இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு!

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின்  யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் தலைவராகவிருந்த  கே.பாலகிருஸ்ணன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக  கடந்த சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.