
இன்று தங்கத்தின் விலை நிலவரம்!
தங்கத்தின் விலை கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்தோடு 22 கரட் தங்கம் ஒரு பவுண் 149,850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
