அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
உருளைக்கிழங்கு, உப்பு, பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்