வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.291.96ல் இருந்து ரூ.303.63 ஆகவும் விற்பனை விகிதம் ரூ.309.23 முதல் ரூ.321.60 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.294.94 முதல் ரூ.299.66 ஆகவும் விற்பனை விலை ரூ.310 முதல் ரூ.322 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.295 முதல் ரூ.305 ஆகவும் மற்றும் விற்பனை விகிதம் ரூ.310 முதல் ரூ.320 ஆகவும் பதிவாகியுள்ளது.
&மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்