வடக்கு ஆளுநர் – சுமந்திரன் சந்திப்பு
-யாழ் நிருபர்-
வடமாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A.சுமந்திரன் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது வடக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்