பிரதேச செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அயேஸ் பெரேரா (வயது-42) , இவர் திருமணமானவர் எனவும் ,மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்னர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்