மயிலின் முட்டை திருட முயற்சித்த ஜோடிக்கு மயில் கற்பித்த பாடம்

இந்த உலகின் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறுபட்ட ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.

முற்காலத்தில் இணைய வசதிகள் காணப்படாததாலேயே சில சுவாரஷ்யமான விடயங்கள் அதிகம் மக்களிடையே அறியப்படுவதில்லை, எனினும் தற்காலத்தில் ஸ்மார்ட் போன் ஊடாக எங்கு என்ன நடந்தாலும் எம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

அவ்வாறு தான் ஒரு காட்சி பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதன் மூலம் தாய்மை உணர்வு மனிதனிடம் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினங்களிடையேயும் காணப்படுகின்றது என்பதுடன், ஒரு தாய் தன் குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்று நிருபனமாகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்