துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பதவிய புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு 8.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்