கழிவுத் தேயிலை மீட்பு : பதுக்கி வைத்த நபர் கைது!

தம்புள்ளை பகுதியில் கழிவு தேயிலையை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலைமறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவுத் தேயிலை மீட்பு பதுக்கி வைத்த நபர் கைது!

கழிவுத் தேயிலை மீட்பு  பதுக்கி வைத்த நபர் கைது!

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்