ஆசிரியர் தின கவிதைகள்

தமிழில் இலக்கணம் கண்டதில்லை, ஆங்கிலத்தில் இலக்கியம் கண்டதில்லை, கணிதத்தில்   எண்ணிக்கைகள் கண்டதில்லை, அறிவியலில் இயற்பியல் வேதியியல் உயிரியல்   வகைப்பாடு கண்டதில்லை,
வரலாற்றில் உலக வரைபடம் கண்டதில்லை, இவை அனைத்தையும் கண்டேன்
கரும்பலகையிலும் என் ஆசிரிய பேராசிரியரின் வாய்மொழி வாயிலாகவும்..!

teachersh day

 

ஆசிரியப்பெருந்தகைகள்
 எங்கள் கிறுக்கல்களை ஆச்சரியக் குறிகளாக்கிய அறிவுக்கோயில்களே.எங்கள்   பெயர்ப்பலகைக்கு கௌரவம் சேர்க்கும் கரும்பலகை கடவுள்களேபுண்ணியங்கள் சேர்த்த   உங்கள்  கண்ணியங்கள்வாழ்க வகுப்பறைக்குள் கேட்கும் உங்கள் தொகுப்புரைகள்   வாழ்கவரம்புகள் மீறா உங்கள் பிரம்படிகள் வாழ்கவிறகுகளில்வினை செய்யும்   வியாக்கியானம்வாழ்க நரைந்தாலும்நடுங்கா உங்கள் நாவன்யை.

teachers day

 ⚜ எனக்கெனவே நீ வந்தாய் நான் உயர உனை தந்தாய் பசித்திருந்து பரிதவித்து வருமையில்   வாடிய போதும் உனக்கெல்லாம் கல்வியா ஊரார் சிரித்த போதும் எனக்கெனவே நீ வந்தாய்   நான் உயர உனை தந்தாய்.

அறியாமை எனும் இருள் நீக்கி அறிவு தீபம் ஏற்றியவர்களே! வெறும் கல்லாய் இருந்த எம்மை ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய எனதருமை ஆசான்களே!

  அறியாமை எனும் இருள் நீக்கி அறிவு தீபம் ஏற்றியவர்களே!
வெறும் கல்லாய் இருந்த எம்மை ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய எனதருமை ஆசான்களே!

teachers day

  ⚜முன்னங்கைத் தொட்டழுத்தி முத்தான கையெழுத்தை முன்னறிமுகம் செய்து வைத்து முத்தாய்ப்பாய்ப் பேசிவிட முனைந்து பல பயிற்சி தந்து முன்னிலவு உருவம் காட்டி முழு உலகையும் காட்சியாக்கி முன்பின் நிகழ்வுரைத்து முன்னேற்றப்பாதை வகுத்தளித்து முன்னணியில் யாம் நிற்றல் கண்டு முகமெல்லாம் பூரிப்பால் மலர்ந்து முட்டிநிற்கும் வானம் எட்டும்வரை முதற்படியில் நின்று அண்ணாந்து பார்த்து வார் நிற்கும்.

 

 

 
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்