மட்டு. தகவல் திணைக்கள பொறுப்பதிகாரியின் தாயார் காலமானார்
மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தாயார் வடிவேல் விக்டோரியா இன்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று , பிற்பகல் 4.00 மணிக்கு பூதவுடல், நல்லடக்கத்திற்காக கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
