
டெங்கு – களசெயற்பாடு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீரின் பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பைசல் முஸ்தபா தலைமையில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடுகளும் புகை விசிறல் நடவடிக்கையும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

