66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

எரிபொருள் QR  கோட்டாவினை கடைபிடிக்காத காரணத்தால் லங்கா ஐ.ஓ.சியின்  26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்