புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க நடவடிக்கை: இலங்கை போக்குவரத்து சபை

புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க நடவடிக்கை: இலங்கை போக்குவரத்து சபை

புதிதாக சேவையில் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் 1035 சாரதிகள் மற்றும் 450 நடத்துனர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்