ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்

ஐபிஎல் தொடரின் 3 வது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கு மோதவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து இடையேயான ஒரு நாள் தொடரில் விளையாடி வருவதால், புவனேஷ்வர்குமார் அணியை வழிநடத்தவுள்ளார்.

இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 2 வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்