ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்