பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் ஆப்கானிஸ்தான் முண்னனி

பாகிஸ்தானுக்கெதிரான தொடரில்   ஆப்கானிஸ்தான்  முண்னனி

சர்வதேச கிரிக்கெட் சபையின் 20பதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில்   ஆப்கானிஸ்தான்  முண்னனி வகிக்கிறது.

 முன்னேறியுள்ளார்.பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் இரண்டாமிடத்திலிருந்து முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

இதே தொடரில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் பஸல்ஹக் பரூக்கி, 15ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இது தவிர, குறித்த தொடரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்