
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 63,800 ரூபாவாக உள்ளது, நேற்று புதன்கிழமை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 161,000 ஆக இருந்தது
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலை இன்று 178,000 ரூபா, இது நேற்று 175,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
