
T20 தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் மூன்றாவது போட்டியை ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு மேற்கிந்தியத் தீவுகள் வென்றமையைத் தொடர்ந்தே 2 க்கு 1 என தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா 20 ஓவர்களையும் 18 ஓட்டங்களையும் பெற்றது.
இதன்போது போட்டியின் நாயகனாக அல்ஸாரி ஜோசப் தெரிவுசெய்யப்பட்டார்.தொடரின் நாயகனாக ஜோன்ஸன் சார்ள்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
