
நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை
நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை
மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று செவ்வாய்கிமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
