அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் தாமதம்

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

.