யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மகோற்சவம்

-யாழ் நிருபர்-

யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறும். மறுநாள் தீர்த்ததோற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்.

இதில் பலபாகங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மகோற்சவம் யாழ். நயினாதீவு பெருங்குள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மகோற்சவம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்