
ஐபில் 2023 இன்னும் சில நாட்களில்
ஐபில் 2023 இன்னும் சில நாட்களில்
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது அணியினருடன் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் பலமான பந்துவீச்சு கூட்டணி என்று சொல்லும் போது குஜராத், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் சிறந்த கூட்டணியை கொண்டுள்ளன. குஜராத் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை பந்துவீச்சு மூலமாகவே வென்றது.
அதேபோல் இந்திய வீரர்களை வீழ்த்துவதற்கு இடதுகை பந்துவீச்சாளரான மார்கோ யான்சன் சரியாக தேர்வாக இருப்பார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
