யூரியாவின் விலை குறைப்பு

யூரியாவின் விலை குறைப்பு

உள்ளூர் சந்தையில் உரங்களின் விலையை குறைக்க பல தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்