சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழா

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் அமையப்பெற்ற கருங்கற்கோயில் முகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு திருக்குடமுழுக்கும் அதனோடு இணைந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களும் கருங்கற்களில் பொறிக்கப்பெற்ற சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழாவும் எதிர்வரும் 24.03.2023 வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக நிகழவுள்ளது.

jokkatticholai Temple
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்