
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மனு தாக்கல்
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு தண்டனை வழங்கக் கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
