இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி  இன்றைய கொள்முதல் விலை ரூ.316.84 ஆகவும், விற்பனை விலை ரூ.334.93 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை கொள்முதல் விலை ரூ.331.74 ஆகவும், விற்பனை விலை ரூ.349.87 ஆகவும் இருந்தது.