தங்கத்தின் விலை சரிவு

தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை சரிவை கண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 172, 500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை  165,000 ஆக காணப்படுகின்றது.

டொலரின் விலை ஏற்ற இறக்கத்தை அடுத்து  தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.