அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம்

அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம்

லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் எனப்படும் பக்டீரியா தொற்றானது பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்