
நிலநடுக்கம்
இந்தியாவில் இன்று சனிக்கிழமை காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நில நடுக்கமானது அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
