இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்று 329.02 ரூபா முதல் 332.20 ரூபா ஆகவும், விற்பனை விகிதம் 346.33 ரூபா முதல் 350.22 ரூபா பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்துள்ளது.
இருப்பினும், வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்