128 பௌத்த பிக்குகளுடன் யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சவேந்திர சில்வா

-யாழ் நிருபர்-

நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளை சனிக்கிழமை சவேந்திர சில்வா விஜயம் செய்யவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே சவேந்திர சில்வா இவ்வாறு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்வாறு சவேந்திர சில்வா கலந்து கொள்ளும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்