இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

 

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 327.59 ஆகவும் மற்றும் விற்பனை விலை ரூ. 344.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதுஇ இதன் கொள்முதல் விலை ரூ. 218.41 மற்றும் விற்பனை விலை ரூ.232.53 ஆக பிவாகியுள்ளது.