ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா?

ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா

சுற்றுலாப் பயணிகளை நாட்டு அழைத்து வருபவர்களின் சங்கம் ,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, நாட்டில் நிலவும் அமைதியான நிலைமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுமாறு கோரியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தின் பின்னர், சுற்றுலா பயணிகளின் வருகையில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்நிய செலாவணியை ஈட்டும் வழியான சுற்றுலா தொழில்துறையை சில வன்முறை சம்பவங்கள் பாதிப்பதாக. சுற்றுலா பயணிகளை நாட்டு அழைத்து வருபவர்களின் சங்கத் தலைவர் நிஷாட் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்