
வளியை மாசடைய வைக்கும் பேருந்துகள்
வளியை மாசடைய வைக்கும் பேருந்துகள்
பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, நாட்டில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வளி வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
–
