மகளிர் தின நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
சர்வதேச மகளிர் தினமான இன்று புதன்கிழமை Trinco Aid எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர் .
மகளிர் தின வாழ்த்துச் செய்தி உள்ளடங்கிய நினைவுச் சின்னத்தை கையளித்ததுடன் பிரதேச செயலாளருக்கு Trinco Aid நிறுவனத்தினர் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்
இதில் சக உத்தியோகத்தர்கள் Trinco Aid ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்