இலங்கையின் முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு
இலங்கையின் முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு
இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்புக்காக முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் கணக்கில் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்