அஞ்சல் மூல வாக்களிப்பு திகதி வெளியிடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை அஞ்சல் மூல வாக்களிப்பை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்