முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மூன்று பிரதான விடயங்களை முன்வைத்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மீட்சிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்