பொறுப்பு துறத்தல் அறிவித்தல்

 

கீழே உள்ள படத்தில் காணப்படும் மின்னல்24 செய்திகளின் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் இனந்தெரியாதோரால் ஹக் (Hack)  செய்யப்பட்டுள்ளது.

குறித்த முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு மின்னல்24  செய்திகள் குழு பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது புதிய உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. அதை Like and Follow செய்வதன் ஊடாக எமது செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/profile.php?id=100090610823690