கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழிலும்
யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையில் காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து இருக்கும் தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் அதிகமாக வருகின்றன.
யாழ்ப்பாணம் அராலி மற்றும் மண்கும்பான், ஊர்காவற்துறையில் உள்ள கடற்கரைகளிலும் இவ் பறவையினம் வருவதை காணமுடிகின்றது.இந்த பறவையினம் குடும்பமான குழுக்களாக பங்குனி மாதங்களில் வருவதை காணமுடிகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்