டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (7 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 30 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 75 சதமாகவும் பதிவாயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்