ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை
ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை
நாடாளுமன்றத்தில் இன்று (7 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதன்போது, தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டிற்கு விளக்கமளிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்