சுற்றுலாத்துறையினால் 330 மில்லியன் ரூபா வருமானம்!
சுற்றுலாத்துறை மூலம் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள்ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வருடத்தின் முதல் இரு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் கடந்த பெப்ரவரி மாதம் மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்