போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பொலிஸாரினால் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய கோண்டாவிலைச் சேர்ந்த  ஒருவரே இவ்வாறு இன்று  திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்