பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உடைந்து விழும் நிலையில் யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்