பாணந்துறை வர்த்தகர் கொலை : துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பாணந்துறை பின்வத்தையில் 57 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்இ மற்றையவர் குற்றத்தைச் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.