அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு
அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு
அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் சீனாவின் மொங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வுவை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இந்தவாரம் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக 6 பேர் வரை உயிரிழந்தனர்.அத்துடன் 47 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜின் ஜிங் நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை 180 மீற்றர் உயரத்தில் சரிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாக சிசி டிவி காணொளிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி 6 பேர் உயிரிழந்தன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்