ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை கண்டறிய பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்