வைத்தியர்களின் போராட்டம் நிறைவு
வைத்தியர்களின் போராட்டம் இன்று வியாழக்கிழமை நிறைவு
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் வெற்றியளித்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் எட்டாம் திகதியின் பின்னர், தமது சங்கத்தினர் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்